தென்கொரியாவில் 5G பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதாவது கடந்த நவம்பர் வரையில் 10.9 மில்லியன் வரையிலான பயனர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் .
இது அங்குள்ள மொத்த மொபைல் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 15.5 சதவீதமாகும். தென்கொரியாவில் 70.5 மில்லியன் மக்கள் மொபைல் பாவனையாளர்களாகவுள்ளனர் .
மேலும் இவர்களில் எஞ்சியர்வர்கள் 5G தொழில்நுட்பத்திற்கு முன்னர் அறிமுகமான மொபைல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துபவர்களாவர் .
ஐபோன் 12 அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஒரு மில்லியன் வரையானவர்கள் ஒரே மாதத்தில் 5G தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளனர் .
No comments:
Post a Comment