முஸ்லிம் திருமண வயது 18 ஆக மாற்ற நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித் துள்ளார்.
முஸ்லிம் விவாக சட்டம் திருத்தம் செய்வதற்கும், முஸ்லிம் களுக்கான திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு வதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற கலந்துரையாடலின் போது தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment