ஹெராயின் வைத்திருந்ததற்காக பாதாள உலக நபரான ‘பீப்பாய் சங்கா’வின் இரண்டு நண்பர்கள் பெலியகோடாவில் இன்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இவ் இருவரும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பல நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
No comments:
Post a Comment