ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய 256 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 60425 ஆக அதிகரித்துள்ளது
No comments:
Post a Comment