போதைப்பொருள் மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 12 அதிகாரிகளும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை கையாடி நிீண்ட நாட்களாக வர்த்தகத்தில் இடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்பதுடன் இவர்களது வங்கிக் கணக்குகளும் பரிசுீலிக்கப்பட்டு வருகின்றது
No comments:
Post a Comment