ஹோமாகம-பிடிபனை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி 9 மில்லிமீற்றர் அளவுடைய 77 தோட்டாக்கள், 7 கிரேனைட் குண்டுகள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட உடற்கவசங்கள் இரண்டையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment