இலங்கைக்கு வந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேற முடியாது இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment