துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தொடர்பாக பல உண்மைகள் வெளியாகியுள்ளன இவர் மினுவாங்கொடை பகுதியில் பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் டீ சில்வா அவர்களின் தந்தையின் மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிய வருவதுடன்,
கடந்த 19ஆம் திகதி மொரட்டுவ சொய்சபுற பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றின் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தில் சம்பந்தப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளின்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
No comments:
Post a Comment