ஈடுபடுத்த படாத பேருந்துகளை மீள் திருத்தும் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் சலுகை.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

ஈடுபடுத்த படாத பேருந்துகளை மீள் திருத்தும் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் சலுகை..


Covid-19 வைரஸ் காரணமாக சேவையில் ஈடுபடுத்த படாத பேருந்துகளை மீள் திருத்தும் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் சலுகை வழங்க இன்று ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் இந்த கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.