நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளைய தினம் வெளியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment