பொதுத் தேர்தலுக்கான சரியான தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அவர்கள் பொதுத் தேர்தலின் போது சுகாதார நடைமுறைகளை எவ்வாறு கைக்கொள்வது என்பது தொடர்பான ஒத்திகை ஒன்று நேற்றைய தினம் அம்பலாங்கொட, விலேகொட தம்மயுக்திராமய விகாரையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் 239 கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடப்படுகின்றது அத்துடன் வாக்களிக்கும் நிலையங்களுக்கு உட் செல்லுதல் தொடக்கம் வாக்களித்துவிட்டு வெளியே வருதல் வரைக்குமான சுகாதார படிமுறைகள் போன்றவற்றை எவ்வாறு பின்பற்றுவது எனவும் ஒத்திகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது
No comments:
Post a Comment