றித்த விபத்து நேற்று பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றதாக எமரு நிரூபர் தெரிவித்துள்ளார்.
இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 03 பேரை யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைககு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment