ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் வாயிலாக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பினை மீறி பிரிதொரு அரசியல் கட்சியின் வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment