கிளிநொச்சி-பலை- முஹாமலை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு சொந்தமான உடைகள் மற்றும் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் ஜீ.சரவணபவன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போது இவை மீட்க்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment