லக்சபான வாழைமலை தோட்டத்தில் மிருக வேட்டைக்காக வலையை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த தோட்டத்தில் 8 வயதுடைய 8 அடி நீளம் கொண்ட கருஞ்சிறுத்தை ஒன்றை வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. | |
Post Top Ad
Wednesday, May 27, 2020
கருஞ்சிறுத்தைக்கு வலையை உருவாக்கியவர் கைது...!
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment