கடந்த காலங்களில் நிலவி வந்த கடும் வரட்சி காரணமாக நீர் இன்றி விவசாயிகள் பெருதும் பாதிக்கப்பட்டிருந்த நிவையில் தற்பொழுது பெய்து வரும் மழைகாரணமாக கிழக்கு மாகாண விவசாயிகள் பெருதும் ஆறுதலடைந்துள்ளனர். இதன் விளைவாக உள்@ர் விவசாய உற்பத்திகள் அதிகரித்துள்ளமையினால் சந்தையில் உள்@ர் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. இதனால் நுகர்வோர் மிகவூம் பயனடந்துள்ளனர்.
Post Top Ad
செவ்வாய், 12 மே, 2020

உள்@ர் விவசாய உற்பத்திகளின் விலை குறைவடைந்துள்ளது…
Tags
# agriculture
# disasters
# news
# SriLanka
Share This

About Celina
SriLanka
Labels:
agriculture,
disasters,
news,
SriLanka
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக