தற்போது நோபாளின் காட்மாண்டு பள்ளதாக்கத்திலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படத்தை நோபாளி டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.</p><p>அதில் காட்மாண்டு பள்ளதாக்கில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment