இதற்கமைய ஒரு கிலோகிராம் சீனியின் விலை 17 ரூபாவினாலும் 425 கிராம் நிறை கொண்ட டின் மீனின் விலை 21 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்டங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சீனி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment