வெள்ளைவான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாற்றிக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவர் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment