நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, December 1, 2020

நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம



அண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் அமரதாச ஆனந்த அவர்களின் தலைமையில் நேற்று மத்தியமுகாம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கும் திரவம் விசிறும் பணி  மேற்கொள்ளப்பட்டதுடன் ஒலிபெருக்கு மூலமாக விழிப்ணர்வும் வழங்கப்பட்டது. 

இச் செயற்திட்டத்தில்  அன்னமலை இலங்கை இராணுவப்படை அதிகாரிகள், மத்தியமுகாம் பொலிசார், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அதன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சுகாதார பரிசோதககர்களால் சுற்றுச்சூழல் சுகாதாரம் என்பன பரீசிலிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு கடைகளும் பரீசீலிக்கப்பட்டது அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.