குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் அவர் மன்றுரைத்தார்
No comments:
Post a Comment