19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
நாட்டிற்கு தேவையான, பொருந்தக்கூடியதொரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment