அதனடிப்படையில் இன்று (21) அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரில் இருந்து 47 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் தாய்லாந்தில் இருந்து 88 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment