இன்று உலக பாராளுமன்ற தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் இலங்கையின்
அரசியலமைப்பை மிக உயர்ந்த தரத்திற்கு நிலைநிறுத்தவும் மற்றும் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வளமான தேசத்தை உருவாக்கும் ஒரு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பது எனது தனக்குள்ள ஒரு தீவிர நம்பிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment