21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவருக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துரையில்.
21 ஆம் நூற்றாண்டின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் வீரராக பெயரிடப்பட்ட எங்கள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்
@Wisden Cricket - இது அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் கௌரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துவதோடு உலகநாடுகளில் இலங்கையை உயர்ந்த நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.
எனது நல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்று தனது டுவிட்டர் பக்க வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment