மொத்தம் 79 கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்த கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 2,054 ஆக அதிகரித்ததுள்ளன.
No comments:
Post a Comment