இன்று காலை இரு இளைஞர்கள் விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று மாத்தளை மாத்தளை - மஹவெல - மடவல உல்பத - ஹதமுனகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
இன்று அதிகாலை பார ஊர்தியில் சென்ற மூன்று இளைஞர்கள் மீது மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் ஒருவர் வாகனத்தில் இருந்து வெளியே குதித்து தப்பித்த நிலையில் மற்றைய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
மரம் சாய்ந்து விழுந்ததில் மின் கம்பிகளும் அதனுடன் இணைந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன்இளைஞர்கள் மீது மின்சாரமும் தாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
No comments:
Post a Comment