நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம் சற்று மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது
அந்த அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் முற்றுமுழுதான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தற்போது அதனை சற்று தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மறு அறிவித்தல் வரும் வரைநாட்டின் அனைத்து பாகங்களிலும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக அறிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் Covid-19 ற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி ஊடகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
No comments:
Post a Comment