இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Saturday, June 6, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.....





இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 பேராக உயர்வடைந்துள்ளது.மேலும் 4 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் காரணமாக 912 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.