இராஜாங்க அமைச்சர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பில் தாக்கியமையினால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளாக குறிப்பிடப்படுகிறது. அதன் பின்னர் அந்த பெண்ணை நிகழ்வில் இருந்து வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment