புருண்டி நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இருதய நோயால் பாதிப்பு கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாட்டின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
புருண்டி நாட்டின் குடியரசு அரசாங்கமானது பொதுமக்களுக்கும் அவரது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ஆழ்ந்த மன இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் தொண்டை நாட்டின் ஒரு கண்ணியமான மகனை இழந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
No comments:
Post a Comment