உயர்தர பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 02 திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டள்ளது
இதற்கமைய, புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது
No comments:
Post a Comment