பிரேசில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் அங்கு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறு அதன் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அங்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அந்நாட்டு சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
பிரேசிலில் இதுவரையில் 32,568 பேர் கொவிட் 19 காரணமாக உயிரிழந்துள்ளதோடு, 584,562 பேர் குறித்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment