
அமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் ஆர்ப்பாட்ட நிலைக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காமல் உள்ளமை கண்டிக்கத்தக்கது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு செயல்ப்படுவது பக்கசார்பான முறையில் செயற்படுவதாக கருதப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் இந்த போராட்ட நிலை காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment