கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் கட்டங் கட்டமாக திறககப்படுமென பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளதுடன் பல்கலைக் கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டடுள்ளார்
Post Top Ad
ஞாயிறு, 21 ஜூன், 2020

பல்கலைகழங்கள் திறப்பது தொடர்பாக........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக