உலகளாவிய ரீதியில் எற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டையை
பெறும் ஒருநாள் சேவையை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தள்ளது. இதனால் மக்கள் மீண்டும் எவ்வித சிக்கல்களும் இன்றி இச் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனைத்து விடயங்களும் சுகாதார
நடைமுறைகளுக்கமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
No comments:
Post a Comment