தொலையும் நிமிடங்கள்
சுகமானவை தான்
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
நம்முள் நாமும்
அடிக்கடி
தொலைந்துவிடுகிறோம்....
நாம் தொலைந்த அந்த
நிமிடங்கள் தொலைந்தாலும்
நினைவுகள் தொலைந்து தொலைதூரம்
சென்றுவிடுவதில்லை...
ஒருவருள் ஒருவர்
தொலைந்துவிடுதல்
சுகமான அனுபவம் தான்
என்றும் காதலின்
தேடலிலே...
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
நம்முள் நாமும்
அடிக்கடி
தொலைந்துவிடுகிறோம்....
நாம் தொலைந்த அந்த
நிமிடங்கள் தொலைந்தாலும்
நினைவுகள் தொலைந்து தொலைதூரம்
சென்றுவிடுவதில்லை...
ஒருவருள் ஒருவர்
தொலைந்துவிடுதல்
சுகமான அனுபவம் தான்
என்றும் காதலின்
தேடலிலே...
No comments:
Post a Comment