இந்தியாவில் மும்மை பகுதியில் உள்ள பிரபல மைதானம் ஒன்று தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதன் நிமித்தம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் தேவை அதிகமாக காப்படுவதால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment