கம்பஹா வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரையும் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை அந்த முகாமை சேர்ந்த 509 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள அனைவரையும் தனிமைப்படுத்தும் முகாமில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment