உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5, 000, 599 பேராக உயர் வடைந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 325, 156 பேராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து 1,970, 918 பேர் குணமடைந்துள்ளதாக வெளிநாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
No comments:
Post a Comment