இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்த பரிசோதனைகள் எண்ணிக்கை - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 20, 2020

இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்த பரிசோதனைகள் எண்ணிக்கை


கோவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 25,12,388 முறை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,08,121 பரிசோதனைகள் நடந்துள்ளன.

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை நடந்திருக்கும் என்பதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையைவிட பரிசோதனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.