லண்டனின்Brixton-ல் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளனர்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 25, 2020

லண்டனின்Brixton-ல் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளனர்..


லண்டனின்Brixton-ல் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், அவர்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பிரித்தானியாவின் நேற்றிரவு நடந்த அனுமதி பெபெறப்படாத நிகழ்ச்சி குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் அங்கு விரைந்த போது, ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான ஸ்னாப் சாட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொலிஸ் அதிகாரிகளை மிரட்டுவது போன்றும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவு போன்றும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.