லண்டனின்Brixton-ல் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், அவர்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பிரித்தானியாவின் நேற்றிரவு நடந்த அனுமதி பெபெறப்படாத நிகழ்ச்சி குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் அங்கு விரைந்த போது, ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான ஸ்னாப் சாட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொலிஸ் அதிகாரிகளை மிரட்டுவது போன்றும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவு போன்றும் உள்ளது.
No comments:
Post a Comment