தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா? இதோ - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 3, 2020

தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்படும் ஒரு விஷயம் பாக்ஸ் ஆபிஸ். ஆம் ஒரு படத்தின் வசூல் மிகவும் முக்கியமான ஒன்றாக தற்போதைய காலகட்டத்தில் மாறிவிட்டது.
இதற்கெல்லாம் தொடக்கமாக இருந்தது ரஜினியின் சிவாஜி படம் தான், ஆம் இப்படம் தான் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அதன்பின் தான் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வசூலை அள்ளி குவிக்க துவங்கியது. முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த படம் என்னவென்று நமக்கு தெரியும். ஆனால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று தெரியுமா. இதோ...
1. இந்தியன் = 50 கோடி
2. சந்திரமுகி = 75 கோடி

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.