உத்தேச பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment