இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரா அவர்கள் இன்று நம் சினிஉலகம் யூடுயூபில் நேர்காணலில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதில் பேசி குமார் சங்கக்காரா பல விதமான சுவாரஸ்ய நிகழ்வுகளை நம்முடன் நேரலையில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பேட்டியின் இறுதியில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் " நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி" எனும் மாஸ் வசனத்தை பேசி அசத்தினார்
No comments:
Post a Comment