கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்தார் பொன்சேகா - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 20 மே, 2020

கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்தார் பொன்சேகா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போர்வெற்றி கொண்டாட்டம் மற்றும் படையினரை கௌரவிக்கும் நிகழ்வுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் இந்த அழைப்பை அவர் நிராகரித்து விட்டதாக இராணுவ தளபதி லெட்டின் ஜெனரல் சவேந்திர சில்வா, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.வேலைப்பளு காரணமாக தனக்கு இந்நிகழ்வுக்கு வரமுடியாது என்ற பதிலை பொன்சேகா வழங்கியதாகவும் அவர் மே
லும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.