யாழ்ப்பாணம், செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ள நபர் ஒருவரின் சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், விசாரணை நடைபெறகிற.து
கள்ளியங்காட்டை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
Post Top Ad
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக