மனைவியினால் தாக்கப்பட்டு 37 வயது கணவன் உயிரிழப்பு. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 14, 2020

மனைவியினால் தாக்கப்பட்டு 37 வயது கணவன் உயிரிழப்பு.


மனைவியால் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட  அரங்கவில ஜஹத்மந்தாகம - 7 பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இவரது மனைவி சந்தேகத்தின்  பெயரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் விசாரித்து வருகின்றனர். அனால் கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.