அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு மரணித்துள்ளதுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உயிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சாக வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்ற. எல்லோரும் நான் சந்தோசமா இருக்கன் எண்டுதான் நினைப்பிங்க.
No comments:
Post a Comment